This SUSE Linux Enterprise Desktop 10 SP3 serves several purposes:
Provide enhancements to the SLED 10 code base.
Provide all maintenance fixes released since GA of SLED 10.
Provide an easy update (see README) of your system or individual packages to the latest Service Pack level. This is especially useful if you cannot use online update mechanisms.
Provide an easy fresh install (see README) using the latest kernel, drivers, and installer updates.
Include PTFs (special fixes for customers) which were folded back into the SLED 10 common code base making them part of the maintained code base.
Through joint testing and maximum care, we try hard not to break any ISV certification with a Service Pack, but we recommend checking with your ISV about your application's certification status.
With the release of SUSE Linux Enterprise Desktop 10 SP3, the now obsoleted Service Pack 2 enters limited support status for the following 6 months, during which time Novell will continue to provide security updates and L3 support to maintain its customer's operations safe during the migration window. At the end of the six-month parallel support period, on March, 29th 2010, support for Service Pack 2 will be permanently discontinued.
Firefox 2 has been replaced with Firefox 3
Updated autofs5 to version 5.0.3
Updated dhcp to version 3.0.7
Updated SUN Java 1.4.2 to version 1.4.2.19
Updated IBM Java 1.5.0 to SR9-ssu
Updated pciutils to version 3.1.2
Updated postgresql to version 8.1.17
Updated samba to version 3.0.34
Updated pure-ftpd to version 1.0.22
Intel Wireless drivers have been updated:
Intel Wireless drivers have been updated:
iwl3945: 1.2.26kds
iwlagn: 1.3.27kds
Firmware was update, too: iwl3945 - 15.28.1.8, iwl4965 - 228.57.2.23, iwl5000 - 5.4.A.11
Updated cxgb3 driver to OFED version 1.4.1 and added firmware in version 7.1.0
Added Mellanox (mlx) driver to OFED version 1.4.1.
Added e1000e driver in version 0.5.18.3
Updated tg3 driver to version 3.99c
Updated bnx2x driver to version 1.48.105
Updated bnx2 driver to version 2.0.1
Added ixgbe driver in version 1.3.56.17
Updated e1000 driver to version 8.0.13
Updated e100 driver to version 3.5.24-k3
Updated netxen driver to version 4.0.30
Added igb driver in version 1.3.19.3
Updated sky2 driver to version 1.22
Added Neptune (niu) driver in version 0.9
Added QLogic 10G LAN driver (qlge) driver in version 1.00.00.05
Added Emulex 10G LAN (be2net) driver in version 2.0.348
Updated qla2xxx to version 8.03.00.06.10.3-k4
Updated qla4xxx to version 5.01.03.03.10.3-d1
Updated megaraid_sas to version 4.08
Updated aacraid driver
Added support for new hardware to cciss driver
Updated lpfc driver to version 8.2.0.43
Updated fusion driver to version 3.04.07
Added LSI MPT Fusion SAS 2.0 Device driver (mpt2sas) in version 3.04.07
Updated CIFS to version 1.51
Updated OCFS2 to version 1.4.0
For the latest version of the SUSE® Linux* Enterprise Desktop 10 SP3 Release Notes, see http://www.novell.com/documentation/sled10/readme/release_notes_sp3.html.
If you plan to add additional storage devices to your system after the OS installation, we strongly recommend to use persistent device names for all storage devices during installation. The installer by default uses the kernel device names.
How to proceed:
During installation, enter the partitioner. For each partition, select "Edit" and go to the "FStab Options" dialog. Any mount option except "Device name" provide you persistent devicenames.
To switch an already installed system to using persistent device names, proceed as described above for all existing partitions. In addition, rerun the boot loader module in YaST to switch the bootloader to using the persistent device name also. Just start the module and select "Finish" to write the new proposed configuration to disk. This needs to be done before adding new storage devices.
For further information please look at http://en.opensuse.org/Persistant_Storage_Device_Names.
For SUSE Linux Enterprise Desktop 10 SP3 documentation, see http://www.novell.com/documentation/sled10.
Most sled-* packages with the system documentation are split. Find the PDFs in the *-pdf sub-packages or directly at http://www.novell.com/documentation/sled10.
கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள தொடக்க விழிப்பூட்டுதலுக்கான அளவுருக்கள் காலாவதியானவை மற்றும் SUSE லினக்ஸ் என்டர்பிரைஸ் 11ல் நிறுத்தப்பட்டுவிடுபவையாகும். smturlக்கு பதிலாக regurlஐ பயன்படுத்தவும் மற்றும்smtcert க்கு பதிலாகregcertஐ பயன்படுத்தவும்.
முன்னிருந்த நிலையில், GConf அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளை ஃபயர்ஃபாக்ஸ் அங்கீகரிப்பதில்லை. GConf லாக்டவுன் விசைகளை ஆற்றல்மிக்கவையாக மாற்றுவதற்கு/usr/lib/firefox/local-configuration.jsஐ திருத்தம் செய்துconfig.use_system_prefsஐ trueஎன்று அமைக்கவும். இக்கோப்பானது, ஒவ்வொரு ஃபயர்ஃபாக்ஸ் பயனாளருக்கும் பொருந்தக்கூடிய தேர்வுகளை அமைப்பதற்கும் மற்றும் பூட்டுவதற்கும் நிர்வாகியை அனுமதிக்கிறது.
4820-2GN உடனான மானிட்டர்களைக் கொண்ட IBM SurePOS 700 4800-7X3 அமைப்புகள் மீது வரம்புக்குட்பட்ட கிராஃபிக்ஸ் ஆதரவு மட்டுமே உள்ளது. ஒரு கிராஃபிகல் நிறுவுதலின்போது கீழ்க்கண்ட வகையில் மானிட்டரிலிருந்து நீங்கள் ஒரு பிழைத் தகவலை எதிர்கொள்ளக்கூடும் (OSD = திரையில் காட்டப்படுதல்) :
எட்டக்கூடிய வகையில் இல்லை H: -48.4 KHz V: -60.1 Hz.
இப்பிரச்னையைத் தவிர்ப்பதற்கு நிறுவுதலுக்காக VESA அல்லது text-mode போன்ற வேறொரு தெளிவுத்திறனை முயற்சிக்கவும். மற்றொரு விருப்பத்தேர்வானது, பூட் தூண்டுதல் மீது acceleratedx=1ஐ குறிப்பிடுவதன் மூலம் உள் இயக்கியை தேர்ந்தெடுப்பதாகும். இது BIOSஐ பதுப்பிப்பதற்கும் உதவக்கூடும்.
அமைப்பு நிறுவுதலுக்குப்பின் இப்பிரச்னை மீண்டும் தோன்றாது மற்றும் கிராஃபிக்ஸ் அமைப்பு முழுமையாக ஆதரவளிக்கப்படும்.
FIC GE2 தளத்தின் மீது 24 BPP வண்ண ஆழம் மற்றும் > தெளிவுத்திறன்கள், DVI மீது = 1280x1024 பயன்படுத்தப்படும்போது X சர்வர் மீது இடைமுகக் கோடுகள் காட்டப்படும். இது சாளரங்கள் அனைத்தையும் திரித்துக்காட்டும்.
16 BPP வண்ண ஆழத்துக்கு மாறுவது பிரச்னைத் தீர்க்கும் போலுள்ளது.
தற்போது, டாப்லெட் பிசி ஆதரவானது 32-பிட் கட்டமைப்புகளில் மட்டுமே கிடைக்கிறது. 64-பிட் கட்டமைப்புகளில் டாப்லெட் பிசி அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் ஒரு 32-பிட் அமைப்பை நிறுவ வேண்டும்.
The update to Firefox 3 requires some additional packages to be installed. Some libraries used by Firefox3 will be installed under /usr/lib[64]/firefox/ as a second stack. Those libraries are only used by Firefox3.
YaST ஆன்லைன் பதுப்பித்தல், ஜென்-புதுப்பித்தல் சாதனம், அல்லது ரக் போன்றவற்றைப் பயன்படுத்தி SP1ல் இருந்து SP2க்கு புதுப்பிப்பதற்கு, நாங்கள் slesp1-libzypp-4907 பிழை நீக்கியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
பராமரிப்புத் தொகுப்பு புதுப்பிக்கப்படும்போதே ZMD மறுதுவக்கம் செய்யப்படுவதை இந்தப் பிழை நீக்கி அமைக்கிறது. பிழைநீக்கி முதலில் பயன்படுத்தப்படாவிட்டால் (மற்றும் ZMD பின்னர் மறுதுவக்கம் செய்யப்பட்டால்), கழிக்கப்பட்ட விதிவிலக்குகள் போன்ற பிரச்னைகளை, SP2 புதுப்பித்தலின்போது நீங்கள் எதிர்கொள்ளக்கூடும்.
புதுப்பித்தல் நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கையேட்டைப் பார்க்கவும்.
Before starting the PatchCD update, add additional installation sources for all add-on products and KMP packages (such as nVidia or ATi graphics drivers) to match the Service Pack level to be installed. Use the YaST 'Installation Source' module for this. Otherwise, the PatchCD update might show dependency conflicts due to installing updated packages, e.g. the kernel packages.
.உள் மேல் நிலைக் களமானது தீர்வினால் இணைப்பு - உள் களமாகக் கருதப்படுகிறது. DNS கோரிக்கைகள் வழக்கமான DNS கோரிக்கைகளாக அல்லாமல் பன்முனை DNS கோரிக்கைகளாக அனுப்பப்படுகின்றன. நீங்கள் ஏற்கனவே உங்கள் பெயர்ச்சேவகன் உள்ளமைவில்.உள் களத்தைப் பயன்படுத்தினால், இந்த விருப்பத்தேர்வை நீங்கள்/etc/host.confல் நீங்கள் அணைத்துவிட வேண்டும். கையெட்டின் பக்கம்host.confஐயும் படிக்கவும்.
நிறுவுதலின்போது நீங்கள் MDNSஐ அணைத்துவிட விரும்பினால், துவக்குதலுக்கான அளவுருவாகnomdns=1ஐ பயன்படுத்தவும்.
பன்முனை DNS மீதான கூடுதல் விவரங்களுக்கு,http://www.multicastdns.orgஐ பார்க்கவும்.
உங்கள் அமைப்பில் நிறுவப்பட்டுள்ள கணிமேசைக்கு ஏற்றவாறு YaST இரு முன்-முனைகளுடன் வருகிறது.முன்னிருந்த நிலையில்,YaST gtk முன்-முனை GNOME கணிமேசையில் இயங்குகிறது, மற்றும் மற்ற இரு கணிமேசைகளில் YaST qt முன்-முனை இயங்குபிறது. இது WANT_UI மாறிலியுடன்/sbin/yast2 உரையில் அறுதியிடப்படுகிறது. அம்ச அடிப்படையில், gtk முன்முனையானது கையேடுகளில் விளக்கப்பட்டுள்ள qt முன்-முனையைப் போன்றதேயாகும். ஒரே விதிவிலக்கானது gtk மென்பொருள் மேலாண்மை அலகு qt முணையத்திலிருந்து பெரிதும் வேறுபடுவதாக அமைகிறது.
yast2-கூடுதல்-சேர்ப்பு உருவாக்கி சாதாரண RPM கோப்புகளிலிருந்து விருப்பத்திற்கேற்ற பொருளை (ISO பிம்பத்தை) உருவாக்குகிறது. அது SUSE லினக்ஸ் என்டர்பிரைஸ் பொருட்களுக்கான விரிவாக்கங்களை உருவாக்க விரும்பும் ISVக்களுக்காக உள்ளது.
yast2-சிடி-உருவாக்கி தற்போதுள்ள பொருட்களிலிருந்து ஒரு (துவக்கக்கூடிய) ISO பிம்பத்தை உருவாக்குகிறது. அதனை தற்போதுள்ள ஒரு பொருளை விருப்பப்படி அமைப்பதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக, அனைத்துத் தயாரிப்புகளின் தொகுப்பிலிருந்து (உ.ம். ஒரு குறைந்தபட்ச அமைப்பிற்கான அடிப்படை தயாரிப்பகள்) ஒரு சிறிய ISO பிம்பத்தை அதனால் உருவாக்கலாம், அல்லது, வேறு வகையில், SLES + SDK போன்ற கூடுதல் பொருட்களிலிருந்து ஒரு ISO பிம்பத்தை உருவாக்கலாம்.
yast2-பொருள்-உருவாக்கி சிடி-உருவாக்கியின் ஒரு பின்தோன்றலாகும். அது கிவி பிம்ப உருவாக்க அமைப்பிற்கான GUIஐ உள்ளடக்கியதாகும். இம்முறையில் சிடி உருவாக்கியில் பயன்படுத்தப்பட்ட அதே உள்ளமைவிலிருந்து ஒரு நேரடி-சிடி, XEN பிம்பம் போன்றவற்றை உருவாக்க முடியும். பொருள் உருவாக்கி SDKயுடன் சேர்த்து அனுப்பப்படும்.
கவனிக்கவும், சிடி-உருவாக்கி YUM நிறுவுதல் ஆதாரங்களுக்கு ஆதரவளிப்பதில்லை, ஆனால் வரக்கூடிய பொருள் உருவாக்கி (SDKயின் ஒரு பகுதி) அதைச் செய்யக்கூடும். புதுப்பித்தல்கள் சேர்க்கப்பட்ட ஓர் ஊடகத்தை நீங்கள் உருவாக்க விரும்பினால், பொருள்- உருவாக்கியைப் பயன்படுத்தவும்.
மைக்ரோசாஃப்ட் NTFS கோப்பு அமைப்பிற்காக நீங்கள் படித்தல்-எழுதுதலுக்கான ஆதரவை இயக்கலாம். ntfs-3gஐ கோப்பு அமைப்பாகப் பயன்படுத்தி ஒரு NTFS பகுதிப்பிரிப்பை நீங்கள் ஏற்றலாம். உதாரணமாக, பின்வரும் ஆணை-வரிசையில் உள்ளிடவும்:
mount -t ntfs-3g /dev/sda1 /mnt
படித்தல்-எழுதுதலுக்கான ஆதரவுடன் நிரந்தரமாக ஒரு NTFS பகுதிப்பிரிப்பை நீங்கள் ஏற்ற விரும்பினால், துவக்க நேரத்தில் அதனை தானாகவே ஏற்றுவதற்கு /etc/fstab உடன் ஒரு வரியைச் சேர்க்கவும் (ஏற்ற முனையை முதலில் உருவாக்கிக் கொள்ளவும்!):
/dev/sda1 /data-ntfs ntfs-3g defaults 0 0
ஒரு முழுமையான உதாரணமானது:
/dev/sda1 /data-ntfs ntfs-3g \ users,gid=users,fmask=113,dmask=002,locale=en_US.UTF-8 0 0
இது ஏற்றகத்தக்க பயனாளர்கள் பகுதிப்பிரிப்பிற்கு எழுதுவதற்கான அணுக்கத்தையும், மற்ற அனைவருக்கும் படிப்பதற்கான அணுக்கத்தையும் அளிக்கிறது. தேவைப்பட்டால் அமைவிடத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான உதாரணத்தையும் அளிக்கிறது. விருப்பத்தேர்வுக்காகdefault ஐ பயன்படுத்துவது பகுதிப்பிரிப்பை, தவறான நோக்கத்திற்குக்கூட, விசாலமாகத் திறக்கிறது.
The Sun Java plug-in crashes Firefox on the first run. To work around this issue, restart Firefox after this first crash. Then Firefox will run properly.
நோவெல் இன்க். இந்த ஆவணத்தின் உள்ளடக்கங்கள் அல்லது பயன்பாடு தொடர்பாக எவ்வித பிரதிநிதித்துவங்கள் அல்லது வாரண்டிகளை அளிக்கவில்லை, மற்றும் குறிப்பாக எந்தவொரு வெளிப்படையான அல்லது உள்ளார்ந்த வர்த்தகம் தொடர்பான வாரண்டிகள் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி ஆகியவற்றை கைவிடுகிறது. மேலும், நோவெல் இன்க். எந்த நேரத்திலும், திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் குறித்து எந்தவொரு நபருக்கும் அல்லது அமைப்பிற்கும் தகவலளிக்கும் பொறுப்பு ஏதுமின்றி, இந்த வெளியீட்டில் திருத்தம் செய்யவும், மற்றும் அதன் உள்ளடக்கங்களில் மாற்றங்கள் செய்யவும் உரிமை பெற்றுள்ளது.
மேலும், நோவெல் இன்க். எந்தவொரு மென்பொருள் குறித்தும் எந்த பிரதிநிதித்துவங்கள் அல்லது வாரண்டிகளை அளிக்கவில்லை, மற்றும் குறிப்பாக எந்தவொரு வெளிப்படையான அல்லது உள்ளார்ந்த வர்த்தகம் தொடர்பான வாரண்டிகள் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி ஆகியவற்றை கைவிடுகிறது. மேலும், நோவெல் இன்க். எந்த நேரத்திலும், மாற்றங்கள் குறித்து எந்தவொரு நபருக்கும் அல்லது அமைப்பிற்கும் தகவலளிக்கும் பொறுப்பு ஏதுமின்றி, நோவெல் மென்பொருளின் ஏதேனும் ஒரு பகுதி அல்லது அனைத்து பகுதிகளிலும் மாற்றங்கள் செய்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்படும் ஏதேனும் பொருட்கள் அல்லது தொழில்நுட்ப விவரங்கள் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பிற நாடுகளின் வர்த்தகச் சட்டங்களுக்கு உட்படுத்தப்படலாம். அனைத்து ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் நீங்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதுடன் தேவைப்படும் உரிமங்கள் அல்லது ஏற்றுமதி செய்வதற்கான வகைப்பாடு, மறு ஏற்றுமதி, இறக்குமதி ஒப்படைப்புகள் ஆகியவற்றை பெறுவதற்கும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அமெரிக்க ஏற்றுமதி சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள அமைப்புகள், ஏதேனும் தடை விதிக்கப்பட்டு்ள்ள அல்லது தீவிரவாத நாடுகள் ஆகியவற்றிற்கு ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்யாதிருப்பதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். தடை செய்யப்பட்டுள்ள அணுசக்தி, ஏவுகணை, அல்லது வேதி உயிரிசார்ந்த ஆயுத பயன்பாடுகளுக்காக ஒப்படைப்புப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு நீங்கள் ஒப்பக் கொள்கிறீர்கள். நோவெல் மென்பொருளை ஏற்றமதி செய்வது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தயவுசெய்து http://www.novell.com/info/exports/ஐ பாருங்கள். தேவைப்படும் ஏற்றுமதி ஒப்புதல்களை நீங்கள் பெறத் தவறினால் அதற்கு நோவெல் எவ்விதமான பொறுப்பும் ஏற்காது.
பதிப்புரிமை® 2007 நோவெல் இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டின் எந்தவொரு பகுதியும் வெளியீட்டாளரின் வெளிப்படையான எழுத்துமூல ஒப்புதலின்றி மீண்டும் அச்சிடப்படவோ, நகலெடுக்கப்படவோ, மீட்கக்கூடிய அமைப்பு ஒன்றில் சேமிக்கப்படவோ, அல்லது அனுப்பப்படவோ கூடாது.
இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளுக்கு ஆதாரமாக உள்ள தொழில்நுட்பத்திற்கான அறிவுசார்ந்த சொத்திற்கான உரிமைகளை நோவெல் இன்க். கொண்டுள்ளது. குறிப்பாக, மற்றும் வரம்பின்றி, இந்த அறிவுசார்ந்த சொத்திற்கான உரிமைகள் http://www.novell.com/company/legal/patentsல் பட்டியலிடப்பட்டுள்ள அமெரிக்க காப்புரிமைகளில் ஒன்றையோ அல்லது அதற்கும் அதிகமான காப்புரிமைகளையோ மற்றும் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் காப்புரிமைகள் அல்லது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நிலுவையிலுள்ள காப்புரிமை விண்ணப்பங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.
நோவெல் வர்த்தகக் குறிகளுக்கு, நோவெல் வர்த்தகக் குறி மற்றும் சேவைக் குறி பட்டியலை(http://www.novell.com/company/legal/trademarks/tmlist.html) பார்க்கவும். அனைத்து மூன்றாம் நபர் வர்த்தகக் குறிகள் அவற்றின் உரிமையாளர்களின் சொத்துக்களாகும்.